பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x

கிருர்கள். களவுப் பகுதிக்குரிய நிகழ்ச்சிகள் ஆறுப் (34, 5, 6, 7, 8) கற்புக்குரியநிகழ்ச்சிகள் நான்கும் (2,9,10,11) அமைந்த, பாடல்கள் இதில் இருக்கின்றன.

தலைவன் பிறர் அறியாதவாறு தலைவியைச்சந்தித்து அளவ ளாவுவதும், பின்பு அவளேக் கல்யாணம் செய்து கொள்வது. தான் நல்லது என்று உணர்ந்து அதற்காகப் பொருள் தேடச் செல்வதும், சென்ற இடத்தில் தலைவியின் நினைவாகவே இருப். பதும், உறங்காமல் பொழுதுபோக்குவதும், பிறகு மீண்டும் வந்து பரிசம் அனுப்புவதும், தலைவியின் பெற்ருேர்கேட்டதைக், கொடுப்பதும், தலைவிக்குத் தழைவிலேயாக நாட்டையே நல்கு வதும் நமக்குத்தெரியவருகின்றன. பின்பு தலைவன் தலைவியை மணந்து வாழ்கிருன். இடையிலே பொருள் தேடிவரப் பிரிந்து செல்கிருன். அப்படிப் பிரிந்து செல்லும்போது தலைவியின் இனிய இயல்பையும் எழிலையும் தினந்து, பாலேயின் வெம் மையை மறந்து நடக்கிருன். அவளுடைய பண்புகள் தண், மையை உண்டாக்குகின்றன. பிரியும்போது தலைவி பட்ட வருத்தத்தை உணர்ந்தவளுதலால், போன இடத்தில் நெடுங் காலம் தங்காமல் இன்றியமையாத அளவுக்குப்பொருளே ச்சேமித், துக்கொண்டு மீண்டும் வருகிருன். வந்து இல்லறம் நடத்திப் புதல்வனைப்பெறுகிருன். காதல் மனைவியோடும்புதல்வளுேடும் கலேயின்பம் நுகர்ந்து இன்ப வாழ்வு வாழ்கிருன்.

தலைவி தலைவைேடு பிறர் அறியாமல் அளவளாவுகிருள். அப்போது அவனைக் கானும் போதிலும் காணுப் போது பெரி தாகையால் கொய்திடு தளிரைப்போல வாடுகிருள்; கவினை இழக்கிருள். அவள் உடம்பு வேறுபாட் ை- அடைகிறது. தலைவனைப்பிரிந்திருக்கும் காலத்தில் அவன் மலேயைக் கண்டு. ஆறுதல் பெறுகிருள். அது மறையும் போது அவள் கண்களில் நீர் மல்குகிறது. ஒரு தலைவி தன் காதலன் எப்படியும் தன்னை மணந்து கொள்வான் என்ற தைரியத்தால் மணம் செய்து கொண்ட பின்னர் எப்படி இருப்பாளோ அப்படி இருக்கிருள். வேந்தன் வாழவேண்டும்’ என்று வாழ்த்துகிருள். தலைவனே மணந்துகொண்டு வாழ்கிருள். அவன் பொருளுக்காகப் பிரியும் போது கண் கலங்குகிருள்; உடைத்தெழு வெள்ளம் போலக் கண்ணிர் பெருக்குகிருள். அவன் வந்த பிறகு புதல் வனப்