பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லுடைய செல்வன் 29.

தெரிவிக்காமல் மறைமுகமாக, குறிப்பாக அறிவிக்க, வேண்டும். -

நங்தைக்கும் தமையன்மாருக்கும் இந்தச் செய்தி யைத் தோழி அறிவிக்க அஞ்சினுள். அது முறையும் அன்று. தலேவியைப் பெற்ற தாய்க்குச் சொல்லலாமா? நற்ருயாகிய அவளுக்குச் சொல்வதற்கும் அவள் அஞ்சி னுள். தலைவியை வளர்த்த தாய்க்குச் சொல்வதுதான் பொருத்தமென்று தோன்றியது. அந்தச் செவிலித் தாயே தோழியைப் பெற்ற தாய். தலைவியை இளங்’ குழந்தைப் பருவத்திலிருந்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறவள் செவிலி. அவளுக்குத் துன்பம் உண்டானுல் அதை முதலில் உணர்ந்து பரிகாரம் தேடு. கிறவள் செவிலி. அவள் உண்மையை உணர்ந்தால் த லே வி யி ன் விருப்பத்தை நிறைவேற்றுவதையே விரும்புவாள். நற்ருயோ ஒருகால் குலம், கோத்திரம், பொருள் நிலை என்று யோசனை செய்யப் புகுந்து தடு. மாறுவாள். செவிலித் தாய் உண்மையை உணர்ந்து கொண்டால் எப்படியாவது நற்ருய்க்குப் பக்குவமாகச் செய்தியைச் சொல்வாள். தலைவிக்குத் தோழி எவ்' வளவு நட்புரிமை பூண்டவளோ, அதே வகையில் நற்ருய்க்குச் செவிலி தோழமை உடையவள். அங்த கற்குயும் களவுக் காதல் செய்தவள். அப்போது இந்தச் செவிலியின் துணையைப் பெற்றுத் தன் காத லனேச் சந்தித்துப் பழகியவள். ஆதலின் செவிலிக்கு. கற்ருயை உடம்படும்படி செய்யவும் வகை தெரியும்.

கற்ருய் இந்த மணத்துக்கு உடம்பட்டுவிட்டால் அவள் தன் கணவரிடத்தில் எடுத்துச் சொல்லி அவரை