பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - தாமரைப் பொய்கை

தோழி: வாழி! நாம் எல்லோரும் கன்ருக வாழவேண் டும். கம்முடைய பெண்ணும் இன்புற்று வாழ வேண்டும்.

செவிலி: அதற்குத்தானே நாங்கள் வேண்டிய முயற்.

சிகளைச் செய்கிருேம்?

தோழி: நான் சொல்லும் சில வார்த்தைகளே நீ கேட்க

வேண்டும்; விரும்பிக் கேட்கவேண்டும்.

செவிலி: சொல், கேட்கிறேன். தோழி: அன்று ஒரு வீரன் இங்கே வந்தானே நினைவு இருக்கிறதா? -

செவிலி: அவன் யார்?

தோழி: பக்கத்து ஊரின் தலைவன். கடற்கரையில் உள்ள அவன் ஊரைப் பற்றிக்கூடச் சிலர் பேசி ஞர்களே! நீ கேட்கவில்லையா?

செவிலி: தோன் சொல்லேன்.

தோழி: புன்னே மரங்கள் அடர்ந்த கடற்கரை அவன் ஊரில் இருக்கிறதாம். புன்னே பூத்தால் அதன் இதழினுள்டே கேசரங்கள் பொன்னேப் போல ஒளி விடும். புன்னே மரங்களில் பொன்னிறம் விரி யும் பூக்கன் கெழுமிய துறைவன் அவன். அவனே கான் நன்கு அறிவேன். நானும் பிற தோழியரும் அவனேத்தான் எங்கள் தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிருேம். நம் தலேவியும், அவனே