பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியும் உண்டோ? 39.

என் காதலன் என்று கினைத்துக்கொண்டிருக்

செவிலி: இதுவரையில் இதை நீ சொல்லவில்லையே! தோழி: சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லே.

தலைவியின் விருப்பத்தை நீங்கள் அறிவீர்களென்று எண்ணினேன். எப்படியும் அவன்தான் நம் வீட்டு மாப்பிள்ளை என்று தீர்மானம் செய்திருந்தோம். அது மாததிரம் அன்று. வேறு யாரைப் பற்றி யும் நாங்கள் கினைக்கவே இல்லை. இப்போது என் காதில் வேறு செய்தி விழுந்தது.

செவிலி: என்ன செய்தி: யார் சொன்னர்கள்?

தோ

ழி: கடவுளினுடைய திருவருளால் அவ்வளவு சிறப்புடைய துறைவன் நம் தலைவிக்கு வாய்க்கப் போகிருன் என்று நினைத்து மகிழ்ந்தோம். அவ ளுடைய ஊழின் பெருமையை நினேங்து அதை வாழ்த்தினுேம், பிறவிதோறும் ஒன்றுபட்டு வரு வது இந்த உறவு என்று பெரியார்கள் சொல்கிருர் களே! அப்படி வந்த உறவு புன்னேத் துறைவ னுக்கும் இவளுக்கும் அமையப் போகிறது என்று முடிவு கட்டியிருந்தோம். ஆனல் அந்த ஊழ்வினே வேறு ஏதாவது செய்யக் காத்திருக்கிறதோ, என் னவோ?

செவிலி: இப்படியெல்லாம் நீ பேசக் காரணம் என்ன?

தோழி. இந்த ஊரார் தங்களுக்குள் பேசிக் கொண்

டது காதிலே பட்டது. நாங்களெல்லாம் புன்னை