பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை

பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன் இந்த விட்டு மாப்பிள்ளை என்றும், எங்கள் தலைவன் என்றும், தலைவியின் காதலன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிருேம். இந்த ஊரோ வேறு எதையோ சொல்கிறது. இவளுடைய மணத் துக்கு வேறு யாரோ திட்டம் போடுவதாக ஊரி னர் பேசிக்கொள்கிருர்கள். அன்னுய், அதைக் கேட்டது முதல் என் உள்ளம் அமைதி இழந்து

தவிக்கிறது. காங்கள் நம்பியிருந்த நல்ல ஊழா

கிய பால், நாங்கள் வாழ்த்தினேமே அந்த ஊழ், அப்படியும் செய்யுமோ!

செவிலி: எப்படி:

தோ

ழி: 'ஊழின் நற்பயணுக இவள் தன் மன மொத்த காதலனே மணந்து கொள்வாள்; தாய் தங்தையர் இந்த மணத்துக்கு உடம்படுவார்கள்: இவள் கற்புத் தவருமல் இன்பவாழ்வு வாழ்வாள்' என்பது நாங்கள் நினைத்த எண்ணம். ஆனல் ஊழ்வினே வேருக முடிந்தால் தலைவியின் நிலை என்னுவது? அதை நான் வாயால் சொல்ல

வேண்டுமா? சொல்ல நாக் கூசுகிறதே! அப்படி

யும் கடக்குமா? ஊழ்வினே கடக்க விடுமா? கற். புடைய காரிகையாகிய தலைவிக்கு வழி காட்டிய அந்த ஊழ் இப்போது வேறு வழியா காட்டும்? அப்படிக் காட்டினுல் அது வாழ்ந்து போகட்டும்! தலைவி என்னவோ வாழமாட்டாள்.

தோழி எவ்வளவு பொருமலோடு பேசுகிருள் என்பி

ஆக் , செவிலி தெரிந்துகொண்டாள். உண்மையை