பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியும் உண்டோ ? 41

யும் உணர்ந்தாள். தலைவியின் உள்ளத்தைக் கொள்ளை. கொண்ட காதலன் இன்னனென்றும், அவனுக்கு அவளே மணம் செய்து தராவிட்டால் அவள் கற்புக்கு ஏதம் வருமென்றும், அப்படி வருவதற்கு முன் அவள் உயிருக்கு அழிவு நேருமென்றும் தெளிந்தாள். இனி என்ன செய்யவேண்டும் என்பது அவளுக்குத் தெரி யாதா? -

நொதுமலர் வ ைவை அந்த வீட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவன் மணம் பேசப் பெரியோரை அனுப்பினன்; அதை ஏற்றுக்கொண்டார்கள். திரு மணம் நிறைவேறியது. ... . . ."

இவ்வாறு நிறைவேறக் காரணமாக இருந்த து தோழி செவிலியிடம் பேசின. பேச்சு. -

அன்னை, வாழிவேண்டு அன்னை, புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை என்றும் யாமே; இவ்வூர் பிறிதுஒன் ருகக் கூறும்; ஆங்கும் ஆக்குமோ? வாழிய பாலே?

இ. அம்மா, நீ வாழ்க, (நான் சொல்வதை) விரும்பிக் v கேள்; அன்ய்ை, புன்னேயானது பொன்னிறம் உள்ளே விரிந்த மலர்களோடு பொருந்திய துறையை உடையவனே என் தலைச் வன் என்று சொல்வோம் நானும் தலைவியும். (ஆல்ை) இந்த ஊரில் உள்ளவர்களோ வேறு ஒன்ருகச் சொல்கிருர்கள்; அப்படியும் ஊழ்வினை ஆக்குமோ? அது வாழட்டும்!

- வேண்டு-விரும்புவாயாக! நான் சொல்வதைக் Ga یاتا விரும்புவாயாக என்றபடி, புன்னேயின் இதழ் வெள்ளேயாக,