பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை விலை

தோழியும் தலைவியும் பேசிக் கொண்டிருக்கிரும் கள்.

தோழி! நம்முடைய வீட்டில் உள்ளார் அனைவரும்.

இப்போது மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கிருர்கள்.

தலைவி: கம்மை விடவா அவர்களுக்கு மகிழ்ச்சி

அதிகம்? -

தோழி: கம்முடைய மகிழ்ச்சி ஒரு வகை அவர்

களுடைய மகிழ்ச்சி ஒரு வகை. l

தலைவி. மகிழ்ச்சியிலும் அப்படி வேறுபாடு இருக்

கிறதா -

தோழி; ஏன் இல்லை? ஒருவன் நல்ல பசியுடன் இருக்

கிருன். அவனுக்கு ஒருவர் அறுசுவை உண்டி அளிக்கிருர், அதனே அவன் உண்டு மகிழ்ச்சி அடைகிருன். அவனுக்கு உணவு அளித்த அந்த அறப் பெருஞ் செல்வரும் மகிழ்ச்சி அடைகிருர். இருவருக்கும் மகிழ்ச்சி என்பது ஒன்றுதான். ஆயினும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உண் டவன் தன் பசி தீர்ந்ததனல் மகிழ்ச்சி அடை கிருன். அவன் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து உணவளித்தவர் மகிழ்ச்சி அடைகிரு.ர்.