பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை விலை क5ं

தலைவி இங்கே இந்த உவமையை எப்படிப் பொருத்

திக் கொள்வது? -

தோழி: நான் சொல்ல வேண்டுமா?

தலைவி: உணவு உண்டவன் யாருக்கு உவமை?

தோழி: உனக்குத்தான்.

தலைவி. நான் இன்னும் உண்ணவில்லையே!

தோழி: உண்ணவில்லையா? தலைவருடன் அளவளாவி

இன்பத்தைப் பெருமலா நீ இருக்கிருய்?

தலைவி. (காணத்துடன்) போடி தோழி. அதற்கும்.

இதற்கும் என்ன தொடர்பு? என் தாய் தங்தையர் மகிழ்ச்சி அடைகிருர்கள் என்று சொன்னுய். அந்த மகிழ்ச்சி தனி வகையானது என்று விளக்க வந்தாய். நடுவிலே அவரை ஏன் இழுக்கிருப்?

தோழி: அவர் இல்லாமல் உனக்கும் மகிழ்ச்சி இல்லை;

அவர்களுக்கும் மகிழ்ச்சி இல்லை.

தலைவி. சரி, சரி; உன் உவமையைப் பொருத்தமாக

விளக்கிச் சொல் கேட்கிறேன்.

தோழி: கி பசியோடிருக்கிருப் என்று உன்ன்ேச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். உனக்கு கல்ல உணவை வழங்க வேண்டுமென்ற ஆசைப்பட் டார்கள். ஏற்ற உணவு கிடைத்தது. அந்த உண்வு நீ விரும்பிய உணவு என்று நீ மகிழ்ச்சி