பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை விலே 4ሽ”

தலைவி. அவர் எனக்கு ஏற்றவர் என்பதை நாடு கொடுத்ததனுல்தான் இவர்கள் உணர்ந்தார் களோ?

தோழி: வந்த சான்ருேர்களின் இன்னுரையிலேயே:

உன் தாய் தங்தையர் மயங்கிவிட்டார்கள்.

தலைவி: அவர்கள் என்ன சொன்னுர்கள்?

தோழி: தலைவருடைய பெருமையைப் பலபடியாக எடுத்துச் சொன்னர்கள். தமிழ்ச்சுவை உணரும் திறம் மிக்கவர் அவர் என்று சொன்னர்கள். தமிழ்ப் புலவர்கள் பலர் அவருடைய பண்புகளே யும் கொடைச் சிறப்பையும் பாடியிருக்கிருர் களாம். புலவர்கள் பாடும் புகழுடையவர் அவர் என்பது அவர்கள் சொல்லத்தான் எனக்குத் தெரியும். -

தலைவி. அப்படியா! என்னிடம் ஒரு முறைகூட

அதைப் பற்றி அவர் சொல்லவில்லையே!

தோழி: தம் புகழைத் தாமே கூறிக் கொள்வாரா?

தலைவி வந்த சான்ருேக்கள் புலவர் பாடல்கள்

எவற்றையேனும் சொன்னர்களா?. -

தோழி: சொன்னர்கள். அவருடைய நாட்டையும். அந்த காட்டுக் கடற்கரையையும் அங்குள்ள சோலையையும் பற்றிப் புலவர்கள் பாடியிருக்கிருர் கள். மலரையும் தழையையும் அழகுபெறக் கோத்து ஆடையாக அணிவது அந்த காட்டு