பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கம் கெடுத்தவள்

அவன் படுக்கையைத் தட்டி விரித்துப் போட்டுக் கொண்டான். படுத்தான். தாக்கம் வந்தால்தானிே முள்ளால் அமைந்த படுக்கைபோல இருந்ததே ஒழிய, உறங்குவதற்குரிய படுக்கையாக அது தோன்றவில்லை. அந்தப் படுக்கையில் ஒன்றும் குறைவு இல்லே. முன் பெல்லாம் அத்தகைய படுக்கையில்தானே படுப்பான்? அப்பொழுதெல்லாம் எவ்வளவு இனிமையாகத் துரங்கு வான் கண் படுவதற்கு இனிய பாயலாக முன்பு, இருந்த படுக்கைகள் எல்லாமே இப்போது அந்தத் தன்மையை இழந்து விட்டன போலத் தோற்றின. s

படுக்கையில் படுத்தபடியே கண்ண முடின்ை. அவன் அகக் கண்முன் அவள் வந்து கின்ருள்; அவ. லுடைய ஆருயிர்க்காதலிதான். அவளே முதலில் பகற் காலங்களிலே சந்தித்தான். பிறகு இரவுக் காலங்களிலே சங்தித்தான். எவ்வளவோ இடை" யூறுகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அவன் அவளேச் சந்திக்கப் போவான். எந்தப் பொருளும் தெளிவாகத் தெரியாத செறிந்த இருளில் காடென்றும் மலேயென்றும் பாராமல் போவான்." மழைபெய்து காட்டாற்றில் வெள்ளம் ஒடும் அதில் நீக்திச் செல்வான். வழியிடையே வன விலங்குகள் வரும்; அவற்றிற்கு அஞ்சாமல் வழி கடப்பான்