பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - தாமரைப் பொய்கை

இத்தனே இன்னல்களுக்குமிடையே தன் காதலியை கிச்சயமாகச் சந்திக்கலாம் என்ற உறுதிதான் அவ. லுக்கு ஊக்கத்தை அளித்தது.

காதலியோடு ஒருவரும் அறியாமல் காதல் செய் தான். அந்த இன்ப நினைவுகள் இப்போது அவன் இள்ளத்தில் ஓடின. இடையிலே கண்ணேத் திறந்து ஆர்த்தான். தானும் தனிமையுமாக இருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டான். § - படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டான். இந்த ஊரில் அவன் மன நிலையை உணர யார் இருக் கிருர்கள்? அவனுடைய ஊரானல் பாங்கனிடம் தன் லுடைய துயரைச் சொல்லிக் கொள்ளலாம். இதுவோ அயல் ஊர். இங்கே அவன் பொருள் ஈட்டு. வதற்காக வந்திருக்கிருன். வந்திருக்கிற ஊரில் தன் சோர்வைக் காட்டலாமா? சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்தால்தான் போதிய பொருளை விரைவில் ஈட்ட முடியும்.

  • . . .

கள்வுக் காதலில் ஈடுபட்டிருந்த காதலனும் காதலி யும் மணம் செய்துகொள்ள கினேத்தார்கள். இருவரும் கினேக்கலாமேயன்றி அதற்கு வேண்டிய முயற்சியைச் செய்ய வேண்டியவன் காதலன்தான். அவளே மணம் செய்துகொள்வதற்குமுன் அவளுக்கு ஏற்ற வகையில் பரிசம் அளிக்க வேண்டும். அவள் தகுதிக்கு ஏற்ற சிறப்புள்ள பரிசமாக அது இருக்க வேண்டும். அவன் தானே ஈட்டிய பொருளாக இருந்தால்தான் சிறப்பு. வரைந்துகொள்வதைக் காரணமாகக் கொண்டு அதற்.