பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

së தாமரைப் ெ

வழங்க வேண்டும் என்ற எண்ணத்தால்பொருள் கேட் வந்திருக்கிருன் தலைவன்.

வந்த இடத்தில் இரவெல்லாம் தனிமை அவனைத் துன்புறுத்துகிறது. பகலில் பொருள் ஈட்டும் முயற்சி யில் ஈடுபடுகிருன். இரவே இல்லாமல் பகலாகவே இருக்கலாகாதா? என்று நினைக்கிருண். அது நடக்கிற செயலா: பகலும் இரவும் மாறி மாறி வருவதே இயற்கை நியதி. அப்படியே இன்பமும் துன்பமும் மாறி வருவதும் இயற்கையே. பிரிவும் கூட்டமும் “மாறி வருவதும் அந்த வகையில் சேர்ந்ததுதானே?ச்ேசே! அப்படி அன்று. இப்போது இந்தப் பிரிவு 'ஒன்றுதான் நம்மைத் துன்புறுத்துகிறது. இப்போது பொருள் ஈட்டிக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்து அவளே மணந்து கொண்டேனுல்ை பிறகு என்றும் அவளோடு பிரிவின்றி வாழ்வேன்.'

விரிந்து பரந்து கிடக்கும் கடலே அவர்களுக்குச் சொந்தமென்று சொல்வதில் பிழை என்ன? நினைத்த போது நினைத்த இடத்தில் தோணியை விடலாம்: படகை விடலாம்; பாய்மரக் கப்பலே ஒட்டலாம், என்றும் வற்ருத நீரையும் பொருளையும் உடைய கடலத் தமக்குரிய விளே நிலமாகப் பொருங்திய நெய்தல் கிலத்து மக்களின் தலைவன், அந்த மடமகளிள் தங்தை. - -

அந்தக் கடல் கெழு கொண்கனுக்கு ஏவலராக உள்ள பரதவர் எத்தனே சுறுசுறுப்பு உள்ளவர்கள்: கடலிலே சென்று ஆழமான நீரில் மூழ்கி முத்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். நாற்றமுடைய மீனப்