பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிகிற மால்வரை

மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலம் அது. அங்கே மரங்கள் வளர்ந்து ஓங்கியிருக்கின்றன. காட்டில் உள்ள கானவர்களுக்குத் தினே முதலிய உணவுப் பொருள்கள் இருந்தாலும், உழுது முயற்சி பண்ணு மலே விளையும் உணவுப் பொருள்களும் அங்கே மிகுதி யாகக் கிடைக்கின்றன. பலாப்பழம், மலே வாழைப் பழம் முதலிய பழங்களே அவர்கள் விளைவிப்பதில்லை. அவை தாமே வளர்ந்து பழுக்கின்றன. அவற்றை முயற்சி யின்றியே அந்தக் குறவாணர் பெறுகின்றனர். மலேச் சாரலில் பெரிய பெரிய தேனடைகள் இருக். கின்றன. அவற்றை எடுத்துப் பிழிந்து மூங்கிற் குழாய் களில் நிரப்பி வைத்துக் கொள்கின்றனர்.

பழங்கள் இயற்கைத்தாய் தரும் உணவு. அப்ப டியே பலவகைக் கிழங்குகளும் அவர்களுடையஉணவு வகைகள் ஆகின்றன. வள்ளிக் கிழங்கென்ருல் அவர் களுக்கு உயிர். அதைச் சுட்டுத் தேைேடு கலந்து தின்ருல் எத்தனே சுவையாக இருக்கும் கவலைக் கிழங்கு. வேறு இருக்கிறது; மலேக் காட்டில் எங்கே பார்த் தாலும் கவலே கொடியோடிக் கிடக்கிறது. கொடியைப் பார்த்த அளவிலே கிழங்கு எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார் கள். பார்த்துப் பார்த்துப் பழக்கமான கண்கனே