பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.6% தாமரைப் பொய்கை

கின்ருள். செவிவி தாய் தோழியைப் பெற்ற தாய் அல்லவா? ஆதலின் தோழி தெளிவாகத் தன் கருத்தை அவளிடம் சொல்ல முடிந்தது.

செவிலித் தலைவியைப் பெற்ற தாய்க்குப் பக்குவ மாக உண்மையை எடுத்துச் சொன்னுள். தம் ஊருக்கு அணிமையில் உள்ள மலேக்கு உரிய தலைவன் பால் தம் மகள் காதல் பூண்டிருக்கிருள் என்பதை அவளிக்குப் புலப்படுத்தினள். தோழியின் தூண்டு. தலால் தலைவன் தலைவியை வரையும்பொருட்டுப் பரிசம் அனுப்பினன். தலைவியைப் பெற்ருேர் அவனுடைய வரைவை ஏற்றுக் கொண்டார்கள். திருமணத்துக்கு, வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடைபெற்றன.

தலைவியின் மனம்போல் வாழ்வு அமையப் போகிற தென்பதை அறிந்த தோழி மிக்க மகிழ்ச்சியை அடைந்: தாள். இந்த நிலை செவிலித் தாயில்ை அமைந்தது. என்பதை அவள் அறிவாள். ஆகவே அவளே அணுகி, "அம்மா, இத்தனையும் கின்னல் வந்த நன்மை” என்று குறிப்பாகப் படும்படி சொல்கிருள் "அன்னேயே, t வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேள். இவள் எத்தனே துன்பப்பட்டாள் என்பதை நான் நன்கு அறிவேன். கானவர் கிழங்கை அகழும் நெடுங்: குழி மல்கும் படியாக, வேங்கையின் பொன்மலி புதுப் பூவானது உதிர்ந்து பரவும் அந்தத் தலைவனுடைய காட்டில் அதோ பெரிய மலே ஒன்று நிற்கிறது பார். அந்த மணிகிற மால்வரை இராக் காலத்தில் மறை தொறும் இவள் மலர் நெடுங்கண் பனி ஆர்ந்தன,