பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிநிறமால்வரை 67;

வரையில். அது நின் அருளால் மாறியது என்று சொல்லிப் பாராட்டுகிருள். . -

அன்னய்! வாழிவேண்டு அன்னை கானவர் கிழங்குஅகழ் நெடுங்குழி மல்க, வேங்கைப் பொன்மலி புதுவித் தாஅம் அவர்நாட்டு மணிகிற மால்வரை மறைதொறு இவள் அறைமலர் நெடுங்கண் ஆர்ந்தன பணியே.

6 அன்னேயே, நீ வாழ்வாயாக! நான் சொல்லும் இதனைக் கேட்க விரும்புவாயாக. அன்னேயே, குறவர் கிழங்குகளைப் பறித்த ஆழமான குழிகள் நிறையும்படியாக வேங்கை மரத்தின் பொன்னிறம் மிக்க புதிய மலர் உதிர்ந்து இறைந்து கிடைக்கும் தலைவருடைய நாட்டில் உள்ள, நீல மணி போன்ற நிறத்தையுடைய பெரிய லே ைைறயும் போதெல்லாம் இவளுடைய, பாத்தியிலே வளர்ந்த மலர் போன்ற நீண்ட கண்கள் நீர்த் துளிகள் நிரம்பின.

வேண்டு-விரும்பு. கானவர்-மலே பில் வா ஆழம் குறவர். அகழ்-பறித்த, பொன்-பொன் நிறம். வீ.மலர், தாஅம்-தாவும்: பரக்கும். மால்-பெருமை. வரை-மலே. அறை-பாத்தி. ஆர்ந் தன-நிறைந்தன. பனி-நீர்த்துளி. அ

துறை : செவிலிக்கு அறத்தொடு கின்ற தோழி அவளால் வரைவு மாட்சிமைப்பட்ட பின்பு, "இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் கின் னில் தீர்ந்தது' என்பது குறிப்பில் தோன்ற அவட்குச் சொல்லியது. - (வரைவு மாட்சிமைப்பட்ட பின்பு-மணத்துக்குரிய ஏற்.

பாடு சிறப்பாக அமைந்த பிறகு. நின்னில்- டன்குல். அவட்கு:

செவிலிக்கு.) >

தாமரை-6