பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

அதன் உறுப்புக்கள் ஒவ்வொன்றாகத் தோன்றும். அதைக் கூறுவதற்கு முன், அக் கருவின் அளவு வாரங்கள் செல்லச் செல்ல எப்படி எப்படி வளர்ந்து கொண்டே போகும் என்பதை உனக்கு இங்கே சொல்லி விடுகிறேன். முத்ல் பகுதி நன்றாக விளங்குவதற்கு மில்லி மீட்டரில் சொல்லி விடுகிறேன். அதையும் இனிப் படிக்கத்தானே வேண்டும்.

கருத்தொடக்கம்.117 அங்குலம்

27. வது நாளில் 4 மி.மீ. 16 வது வாரத்தில் 6 அங் 6,, வாரத்தில் 10.2,, 20 ,, ,, 8 ,, 7,, ,, 15 ,, 24 ,, ,, 9 ,, 8 ,, ,, 30 ,, 28 ,, ,, 11 ,, 13 ,, ,, 65 ,, 32 ,, ,, 12 ,,

                           36  ,,    ,,       14 ,,    
                           40  ,,     ,,(பிறக்கும் 
                                       போது) 20 ,,


இதோ இந்தப் படங்களும் கரு ஐந்தாவது வாரத்திலும் எட்டாவது வாரத்திலும் உள்ள நிலையைக் காட்டுவன.