பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


இந்த வகையில்தான் கரு அளவில் வளர்ந்து கொண்டே வரும். இந்தக் கணக்கில் ஒரு சிலர் வேறுபடுவார்கள். ஒன்றிரண்டு மில்லி மீட்டர்கள் கூடியும் குறைத்தும் இருக்கும்; அவ்வளவுதான். ஒவ்வொரு குழந்தையின் தாய் கொள்ளும்

1. ஐந்து வாரக் கரு2. எட்டு வாரக் கரு


சத்துள்ள உணவு உழைப்பு இவைகளின் அடிப்படையில் அளவு ஒரு சிறிது மாறியிருக்கலாம்; தவறு இல்லை. நல்ல போஷாக்கு உள்ள தாயின். குழந்தை சற்று வேகமாக வளரும்; அல்லாதன