பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


பூரண வளர்ச்சி பெற்றுவிடும். தோல், மயிர் முதலியன யாவும் சரியான நிலையில் அமைந்து விடும். இந்த நிலையில் தான் தாயின் கருவறையிலிருந்து குழந்தை இந்த உலகத்தை எட்டிப் பார்க்கிறது

பிறக்கும் குழந்தை.


இரா :-ஐயா! எத்தனைத் திட்டமாக இவ்வயிற்றில் மறைந்து வளரும் கருவைப் பற்றிய உண்மையைக் கூறி விட்டீர்கள். எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. என்றாலும்