பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



51

கள்: இதை ஒத்துக் கொள்ளுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களுடைய ஆண்குறிகளின் அமைப்பே பரம்பரையை ஒட்டி அமைகிறதாம். ஆகையினால் அதன் வழி உண்டாகும் கருவும் அந்தப் பரம்பரையை ஒட்டியதாகவே இருக்கும். அத்துடன் ஆணும் பெண்ணும் எப்படி உள்ளத்தால் மனம் ஒத்து மகிழ்ந்து சேர்கிறார் களோ அதற்கு ஏற்றாற் போலவும் நல்ல குழந்தைகள் உண்டாகும்.

இரா :-இந்தப் பரம்பரைத் தொடர்பு இருக்கின்றதனாலேதான் ஒரு குலத்தில் சம்பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார்களோ!

முரு :-நன்றாகக் கண்டு பிடித்து விட்டாய். உண்மையே. இந்தப் பரம்பரை பெரும்பாலும் கரு உண்டாக்கும் ஆண்களைப் பற்றியே வரும். அதனால்தான் அந்தப் பரம்பரையிலேயே பெண்களைக்

  • Gray and Joan Stone