பக்கம்:தாயுமானவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姿 豪 88 శ 3. நான்கும் பிடும்போது அரைக்கும் பிடுஆதலால் நான்பூசை செய்யல்முறையோ?” - கருணாகரக் கடவுள் - 6 'ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை அகிலத்தின் மிசைஉள்ளதோ? ஆடிய கறங்குபோல் ஓடிஉழல் சிந்தையை அடக்கிஒரு கணமேனும்யான் காணிலேன் திருஅருளை" - சித்தர்கணம் - 7 'பொய்யினேன் புலையினேன் கொலையிலே நின்அருள் புலப்பட அறிந்து நிலையாப் புன்மையேன், கல்லாத தன்மையேன்.நன்மைபோல் பொருள்அலாப் பொருளைநாடும் வெய்யனேன், வெகுளியேன், வெறியனேன், சிறியனேன், வினையினேன்’’ - ஆனந்தமானபரம் - 8 'சித்தமிசை குடிகொண்டது, ஈகையொடு இரக்கம்என் சென்மத்தும் நான் அறிகிலேன் சிலமொடு நவவிரதம் ஒருகனவில் ஆயினும் தரிசனம் கண்டுஅறியேன்; . பொய்த்தமொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி புகன்றிடேன்’ - மேலது - 9 'கல்லேனும் ஐயஒரு காலத்தில் உருகும்என் கல்நெஞ்சம் உருகஇலையே கருணைக்கு இனங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒருகடவுளோ?” -- சுகவாரி - 3 'இரும்புநேர் நெஞ்சக் கள்வன்ஆ னாலும்உனை இடையிட்டு நின்றதுண்டோ? என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ!' – Bourវើ – ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/108&oldid=892095" இலிருந்து மீள்விக்கப்பட்டது