பக்கம்:தாயுமானவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் குறிப்புகள் 令 15 令 1. பிருதிவியின் வழித்தான இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, அத்தி, சிங்ங்வை, அலம்புடை, புருடன், குகு, சங்கினி என நாடிகள் } {} 2. வாயுவின் வழித்தான பிராணன், அபானன், உதா னன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிக ரன், தேவதத்தன், தனஞ்சயன் என வாயுக்கள் Í {} 3. ஆகாயத்தின் வழித்தான அர்த்த ஏடணை, புத்திர ஏடனை, உலக ஏடணை என ஏடணைகள் 3 4. வாக்காதியின் வழித்தான வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என 5 5. பிரகிருதியின் வழித்தான் சாத்துவிகம், இராசதம், தாமதம் என குணங்கள் 3 6. விந்துவின் வழித்தான சூக்குணம், பைசந்தி, மத்திமை, வைகரி என வாக்குகள் 4 35 ஆக புறக்கருவிகள் 25 35 = 60 காண்க." புறக்கருவிகள் அறுபது என்று, 'ஆண் புறக்கருவி யறுபத்து மற்றுளவும் போன வழியும்கூடப் புல்முளைப்ப தெந்நாளோ?” - எந்நாள். தத்தவமுறைமை - 15 என்ற பாடலில் அடிகளே குறிப்பிட்டுள்ளமையும் கண்டு தெளிக. 9. இவை செயற்படும் முறைகளையும் ஏனைய விவரங்களையும் இந்த ஆசிரியர் எழுதியுள்ள 'சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம் (சை.சி.நூ.ப.கழகம், 154, டி.டி.கே, சாலை, சென்னை - 600 018) என்ற நூலை நோக்கி அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/135&oldid=892126" இலிருந்து மீள்விக்கப்பட்டது