பக்கம்:தாயுமானவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் శ• 55 'ஏதும் தெரியாது எனைமறைத்த வல்லிருளை நாதநீ நீக்கஒரு ஞானவிளக் கில்லையோ' - இல்லையோ என் கண்ணி - 1 என்பவையும் இவற்றையே குறிக்கின்றன. (8) கடவுள் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கினவன். இதைப்பற்றியும் அடிகளாரின் பாடல்களில் காணலாம். "நித்ததிர் மலசகித நிஷ்பிரபஞ் சப்பொருளை நிர்விஷய சுத்தம்ஆன நிர்விகாரத்தை' - பரசிவ வணக்கம் 3 "நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்” - பொருள் வணக்கம் 1 'கோது.இல் அமுது ஊற்று அரும்பிக் திதுஇல் பரமான' - மேலது 2 'சோதியை:மாத் துரவெளியை........... தீதுஇல்பரம் ஆம்பொருளை." - மேலது 5 "பூரணமாய் நின்றஒன்றே புனிதவாழ்வே' - ஆகாரபுவனம் - 7 "ஆசியசற் காரியஊ கத்துக் கேற்ற அமலமாய்” - மேலது 14 'சுத்ததிர்க் குணமான பரதெய்வமே பரஞ்சோதியே” - சுகவாரி 1-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/75&oldid=892364" இலிருந்து மீள்விக்கப்பட்டது