பக்கம்:தாயுமானவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 令 效 令 3. தாயுமானவர் ஆதாரமாய் நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தான் முதலாய்த் தனக்கொரு முதல்வன் இல்லாதவன் இறைவன். இதனைப் பல இடங்களில் குறிப்பிடுவர் அடிகள். 'அறிவினுக்கு அறிவுஆகி ஆனந்த மயம்ஆன ஆதியை அநாதிஏக ஆகி தத்துவ சொரூபத்தை..... ........


நிராலம்ப ஆலம்ப சாந்தபத வியோமநிலையை'

- பரசிவ வணக்கம் - 3 "சுகபரிபூ ரனமான நிராலம்ப கோசரத்தை' - பொருள் வணக்கம் 4 'எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவுஅற நின்று இயக்கம் செய்யும்’ - மேலது 5 'பொருளாகக் கண்டபொருள் எவைக்கும்முதல் பொருள் ஆகி” - மேலது ? 'கருதரிய மலரின்மணம், எள்ளில் எண்ணெய் உடல்உயிர்போல் கலந்து' - மேலது 8 'விண்ணாதி பூதம்எல்லாம் தன்.அகத்தில் அடக்கிவெறு வெளியாய்” - மேலது 9 "ஆதிஅந்தம் காட்டாத முதலாய்; எம்மை அடிமைக்கா வளர்த்துஎடுத்த அன்னைபோல' - மேலது 11 'அகாவுயிர் எழுத்தனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்ததென அகிலாண்டம் அனைத்தும் ஆகி" - மேலது 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/78&oldid=892367" இலிருந்து மீள்விக்கப்பட்டது