பக்கம்:தாய்மை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை8


இல்லைஎன்றாலும்எல்லாத்தெய்வங்களுக்கும் தமிழில்பிள்ளைத்தமிழ்உள்ளமைஎதைக்காட்டுன்றதுதாய்மைஉள்ளம்தழைக்கவேண்டும்என்றமக்கள்உணர்வைத்தானேஅதுகாட்டுகிறது.சமயநெறியின்ஏற்றத்தைப்புராணத்தால்பாடவந்தபரஞ்சோதியார்அந்தஇறைவன்குழந்தையாகநின்றுஆடியகொள்கையைத்தம்மைமறந்துபாடிக் களிக்கிறார். <எழுதரியமறைச்சிலம்புகிடந்துபுறத்தலம்ப

   அன்பளிதய மென்னும் 
 செழுமலரோடையின்மலர்ந்துசிவானந்தத்
   தேன்ததும்பும்தெய்வக்கஞ்ச 
 தொழுதகுசிற்றடிபெரியவிரல்சுவைத்து 
   மைக்கனிர்துளும்பவாய்விட்டு 
அழுதனையாடையிற்கிடந்தானஅனைத்துலகும்
   ஈன்றுகாத்தளிக்குமப்பன் “ 
                  {{Right|விருத்தகுமார்29}என்ற பாடலைப் படிக்கும்போது சுரவாத் தாய்க் கெல்லாம் பால் சுரக்குமல்லவா! இத்தகையகுழந்தையைக்கொண்டுபோற்றியதிறத்தினாலேதான்கெளரிக்கும்இளமைநலம்,தாய்மைநலம்கிடைத்தனஎனக்காண்கின்றோம்.இத்தாயுள்ளமேமுத்திக்குவித்தாகும்என்பதும்தேற்றம

குழந்தையாகியஇறைவன்தாயற்றவன்.தாயுமிலிதந்தையிலிதான்தனையன்கானேடிஎனமணிவாசகரேபாடுகின்றார்.எனினும்அவனைம்தாய்மைப்பாசத்திலிருந்துவிடுவிக்கவிரும்பவில்லைஅடியவர்.எனவேஅவனுக்கும்தாய்உண்டுஎன்பர்.யார்அவள்நமக்கெலாம்தாயாகியஅனையேயாம்.உயர்ந்ததெய்வநெறிக்கருத்தினையும்அதன்வழிஉலகம்உய்யும்பெருவழியினையும்ஆய்ந்தஅடியவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/10&oldid=1232951" இலிருந்து மீள்விக்கப்பட்டது