பக்கம்:தாய்மை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி

அவற்றொடு பொருந்திய பலவற்றுக்கும் இலக்கணம் காட்டினார் என்றே கொள்ள வேண்டும். வெறும் கட்டு: தலாகிய பிற்கால் நிலையினும் தொல்காப்பியர் காலத்தில் செம்மை நலந்தோய்ந்து செய்யப்பெற்ற இலக்கிய ம ர பி ைன க் கண்டமையால் தொல்காப்பியர் தம் இயலுக்குச் செய்யுளியல் என்றே பெயர் கொடுத்தார். இச்செய்யுளியல் வழியே கவிதையின் நலத்தையும் அதன் வளர்ச்சியையும் காண்பதன்முன், கவிதை என்பது என்ன என்பதையும் ஒரளவு காணல் ஏற்புடையதாகும் என எண்ணுகிறேன்.

வாழும் இலக்கியம்

கற்றறிந்தாரைப் பற்றிக் கருத்தில் எ ண் ணி 1. வள்ளுவர், அவர்கள் உலகம் வாழத் தாம் வாழும்’ தன்மையாளர் என எண்ணுகின்றார். தாம் இன்புறுவது உலகின்புறக் காணும் நன்னோக்கு உடையவர் எனக். கருதுகின்றார்; நமக்கும் காட்டுகின்றார்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிக் தார்’ . (399),

என்பது குறள். எனவே மனித உணர்வெர்டு உலகில். வாழ்வாராக விளங்கும் நல்ல புலவர்-அறிஞர்-கற்றறிந் தார் யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக’ என்ற பரந்த, நல்லுனர்வில், தாம் கண்டும் கேட்டும் கற்றும் உற்றும். அறிந்த பல்வேறு உண்மைகளை உலகுக்கு உணர்த்த நினைக்கின்றனர். அந்த நினைவில் முகிழ்த்து, நெஞ்சில் தோன்றி, நாவிடை நடந்து, நாட்டிடை உலவுவதே பாட்டு: அல்லது கவிதை என்பத்ாகும். இவ்வுணர்வில் அரும்புவது பாட்டாகத்தான் இருக்க வேண்டுமா? உரைநடையாக, இருக்கக் கூடாதா? என்ற வினாக்களும் எழுவது இயல்பு: உரைநடையாக இரு ப் ப தி ல் த வ று. இ ல் ைல. தொல்கர்ப்பியர் கா லத் தி .ே ல .ே ய உ ைர ந ைட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/113&oldid=684501" இலிருந்து மீள்விக்கப்பட்டது