பக்கம்:தாய்மை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தாய்மை

"இம்மைஇப்பவத்துஅன்னையாய்இனிவரும்பமும் செம்மைஙசெய்தசேதனத்தையும்சேதனம்செய்தா எம்மைஎப்பவத்தாயினும்எனைப்பலஉயிர்க்கும் அம்மை அப்பராய்க்காப்பவர் அவரலால்எவரே" எனக்காட்டி அந்த இறையருளில் நம்மையெல்லாம் மூழ்கவைக்கின்றார்.இந்த உண்மையினால் தாய்மைக்கு உயிர் அமைப்பில் வேறுபடு இல்லை என்ற உண்மையையும் விளக்கிவிட்டார் பரஞ்சோதியார்.இவ்வண்மையை உணர்வார் சிலரே இதனாலேயே மணிவாசகர், "ஏவுண்டபன்றிக்கிரங்கிஈசன்எங்தைபெருந்துறை

                               ஆதியன்று கேவலம் கேழலாய்ப் பால்கொடுத்தகிடப்பறிவார்
                          எம்பிராணாவரே

என்றுஇவ்வுண்மையஉணர்வாரைப்பாராட்டவர்என்கின்றார.இந்தஅடிப்படையில்தன்திருமாலும் பன்றியுருக்கொண்டு உலகில் உயிர் வேறுப்பாடற்ற உண்மையை விளக்கினார் எனக்கொள்ளவேண்டும்.இந்தத்தாய்மையின் ஏற்றத்தையும் இன்றியமையாத சிறப்பினையும் பாடாத அடியவர் இல்லபெரியவர்இல்லை.நல்ல இலக்கியத் தலைவர் அனைவரும் இவ்வுண்மையை விளக்கயே சென்றுளளனர். தேவாரம் பாடிய மூவருள் சம்பந்தர் இறைவனுடையமகனாக எண்ணப்பெற்றவர்.அவர் வழிபாட்டு முறையைச் சத்புத்திரமார்க்கம்’ என்றே சமயத்லைவர்கள் கொள்கின்றன்ர். எனவே அவர் பலவிடங்களில் இறைவனை அம்மையாகவும் அப்பனாகவும் காணிக்கின்றார். ஒரு சில காண்போம். "தாயானேதங்தையுமாகியதன்மைகள்ஆயானே"

                       (2.15. 4)

என்றும், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/14&oldid=1233373" இலிருந்து மீள்விக்கப்பட்டது