பக்கம்:தாய்மை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை

13


'தாயும்நீயேதந்தைநீயேசங்கரனே.” ‌.

                                (1,50.7) என்றும்,

"தாயவன்உலகுக்குத்தன்னொப்பில்லாத்தூயன்' . (திருவல்லம்) என்றும், "தாயினும் நல்ல தலைவனென்றடியார் தம்மடி

                      போற்றிசைப்பார்கள்' 
வாயினும் மனத்தும் மருவிகின்றமாண்பினர்

(திருக்கோணமலை) என்றும்சம்பந்தர்இறைவனைத்தாயாகவும்தாயினும்மேலாகவும்போற்றிப்பரவுகின்றார்.உண்மையில்இறைவனும்அம்மையும்தாமேவந்துஞானப்பால்ஊட்டியதெய்வக்குழந்தையல்லவாஞானசம்பந்தர்அவர்மறப்பினும்அவர்வாய்இறைவனைத்தாயாகத்தானேபாடவேண்டும்.ஒருநிலையில்உலகில் தன்னைப் பெற்ற அன்னையினும் மேம்பட்ட அன்னையாய்எல்லாப்பிறவிகளிலும்அன்னையய் இலங்குகின்றான்என்பதைக்குறிக்கவேதாயினும் நல்லதலைவன்’எனப்பாராட்டிப்போற்றுகின்றார்.

அப்பரடிகளார் பல விடங்களில் ஆண்டவனைத் தாயாகக் காண்கின்றார்.அல்லலுற்று ஆற்றாது அலமந்துவாடிச்சைவமாம் சமயம்சார்ந்தவர்அவர் பிறகும்அவர்பெற்றஇன்னல்களும்சோதனைகளும்எண்ணில்அவ்வப்போதுஆண்டவன்அவரைத்தாய்போய்அணத்துத்தலையளிசெய்கின்றான்.ஆதலால்பலவிடங்களில் அவனைத் தாயாகவே காண்கின்றார்.

"தாயவனைஎவ்வுயிர்க்கும்தன்னொப்பில்லாத்

தகுந்தில்லை கடம்பயிலும் தலைவன்தன்னை"

(திருவாரூர்-அறநெறி) என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/15&oldid=1233120" இலிருந்து மீள்விக்கப்பட்டது