பக்கம்:தாய்மை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை 201

பிறந்த நாள் தொட்டுச் சிறந்த தன்த்ம்பால் அறந்தரு நெஞ்சினொடு அருள் சுரந்துாட்டும் இதனோடு வந்த செற்றம் என்னை

என்றான் ஆபுத்திரன். புத்த சமயத்தினுடைய அடிப்படைக் கொள்கையில் இதுவும் ஒன்று. திருவள்ளுவரும்,

  • அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை கன்று ‘

என்று சொல்லவில்லையா? புத்த சமயமே பிறர்க்கு எந்த வகையிலும் தீங்கு செய்யக் கூடாது என்பதுதான். அந்தி அடிப்படையிலே அவன் பேச, அவனை அனைவரும் அடித்து ஊரை விட்டுத் துரத்த, அவன் மதுரையிலே வந்து தான் பிச்சை எடுத்து, அதனால் மற்றவர்களையும்

தூங்கிக் கொண்டிருக்கின்ற போது, ஏடா, அழியல், எழுந்திது கொள்ளாய்’ என்று அந்தத் தேவி எழுப்பி, இந்த அமுதசுரபியைக்கொடுத்து நாடுவறங் கூரினும் இவ்வோடு வறம் கூராது” என்று சொல்லி, எடுக்க எடுக்கக் குறை யாத வரம் கொடுத்தார். இந்தக் கதையைக் கூறுகின்ற

போது மற்றொன்றை நமக்கு உணர்த்துகின்றார். -

இந்திரலோகம் ஆளும் பதவியா, அது எனக்கு வேண்டாம் எ ன் பா ரு.மு ண் டு. இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே’ என்று ஆழ்வார் பாடுகிறார்.

விரைவிடையிவரும் கினைப் பிறவாமை வேண்டுகள்

வேண்டுக மதுரம் பெருரு தமிழ்ச் சொல் மலர் கினக் கணியும் - பிறவியே வேண்டுவன் தமியேன். ‘

என்று சோணசைல மாலை பாடுகிறது. துறக்கம் பற்றிக் கம்பர் பாடுகையில், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/203&oldid=684600" இலிருந்து மீள்விக்கப்பட்டது