பக்கம்:தாய்மை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியத்தில் பாத்திரப்படைப்பு 225.

தலைவிக்கு நலங்காட்டும் தன்மையினையும் முடிவு பற்றி முன்கூறும் திறனையும் நன்கு விளக்குகின்றது. அப்படியே. கடைசியில் மண ஏற்பாட்டின் இறுதியில் சீவகனே அவளைப் பாடக் கட்டளையிடும் போது, அவள் பாடிய பாடல் மனோன்மணியின் உள்ளத்தைக் காட்டுவ தோடு, அ ப் பா ட ல் க ளி ன் மு. டி வு எப்படியோ அப்படியே மனோன்மணியின் மணமும் நன்கு முடி யும் என்ற குறிப்பினையும் உணர்த்துகின்றது. இதனா லன்றோ சுந்தரமுனிவர் எதுவோ இதனிலும் ஏற்புடைப் பிரார்த்தனை’ என்று வாணியினைப் பாராட்டுகிறார், ஆம்! இப்பாராட்டுடனேயே இப்பாத்திரமாகிய வாணி நாடகத்திலிருந்துமறைகின்றதையும் உணர்கிறோம் அவள் பாடியபாடல்கள் மூன்று. அவற்றுள் மனோன்மணி உள்ளம் நிழலாடுகின்றதே!

‘நீர்நிலையின் முதலைவாய் கிலைகுலைந்த ஒருகரிமுன்ஓர்முறை உன்பெயர் விளிக்க உதவினை வந்தென

உரையபா ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான்

அழைப்பதற்குன்பேர் தெரியேன் ஆயிடினும் பிறகிடல்கின் + பெருந்தகையோ பாரரசர் துகில்உரிய பரிதவிக்கும் ஒருதெரிவை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் என

- உரைப்பர்ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் - - அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் என

6) 1 வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுவதற்குன் கெறியறியேன் ஆயிடினும் நேர்கிற்றல் கினதருளே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/227&oldid=684777" இலிருந்து மீள்விக்கப்பட்டது