பக்கம்:தாய்மை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மை8


எல்லாஉயிர்களுக்கும்எங்கெங்குப்பரவிஓடிப்பிறந்தாலும்இறுதியில்அடைக்கலமாகஅடையும்நலையையேஇதுகுறிக்கின்றதன்றோபிள்ளைகளைநோயினின்றுசாப்பாற்றத்தாயார்தாயத்துஅணிவிக்கின்றவழக்கமும்நமக்கும்புதியதன்றே.அத்து’எதைச்சாரினும்தாய்வழியாகஅதுசிறந்துபிள்ளைகளுக்குக்காப்பாகஅமைகின்றதன்றோ!‘தாயது’என்றசொல்லும்பரப்புமுழுவதும்என்றபொருளிலேவழங்கப்பெறுவதறிவோம்.அடியளத்தான்தாயதெல்லாம்ஒருங்கு’என்றுவள்ளுவரேவழங்குகிறாரன்றோஅப்படியேதாயம்என்றசொல்லும்மேன்மைஎன்றபொருளில்வழங்குவதறிவோம்.இவ்வாறு தாயின்அடிப்படையிலேஉலகம்இயங்கும்உண்மையைநம்மால்உணரமுடிகின்றதன்றோ இத்தகைதாய்மையின்பெருமையைஉணர்த்துவதற்காகவேஇறைவன்அம்மையப்பராகக்காட்சிதருவதோடு,அம்மையாகவேஉலகில்தோன்றிஅருள்நலம்பாலிக்கிறார்.ஆண்டவனுக்குத்தாயுமானவர்”என்றபெயரேஉலகில்உண்டுஅன்றோசிராப்பள்ளிமலையில்உறையும்இறைவனைத்தாயுமானவர்என்றேஅழைத்துப்போற்றிப்பரவிவழிபடுகின்றோமே.“தாயும்ஆனவர்என்பதில்வரும்உம்மைஉயர்வுசிறப்புஉம்மையேயாம்.உலகில்இறைவன்எல்லாமாயிருப்பதோடுஅனைத்திலும்கலந்துவிரவிநிற்பதோடு,அனைத்தினும்மேலாயமூலமய்த்தாயாகவும்இருக்கின்றான்.என்பதையேஅதுவிளக்குகின்றது.இறைவன்எல்லாமாயிருக்கின்றான்என்பதைப்பாடவந்தஅப்பரும்‘தாயவன்கண்உலகிற்குத்தன்னொப்பில்லாத்தத்துவன்காண்’எனப்பாடுகின்றார்.எனவேஇறைவனுடையபல்வேறுதோற்றங்களில்தாய்மைமுதலிடம்பெறுகின்றது.அறம்பாடவந்தஒளவையாகும்தாயிற்சிறந்ததொருகோயிலும்இல்லைஎனப்பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/8&oldid=1232892" இலிருந்து மீள்விக்கப்பட்டது