பக்கம்:தாய்லாந்து.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


யில் எழுதப்பட்டுள்ள ஸைன்போர்டுகள் பலவற்றைக் காண முடிகிறது. அதைப் பார்த்துவிட்டு ”இதென்ன, ஆங்கில எழுத்துக்களைத் தலைகீழாக எழுதியிருக்கிறார்களே!“ என்று கமெண்ட் அடித்தானாம் ஒரு சின்னப் பையன். உண்மை; அந்த வினோதமான எழுத்துக்களைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது.

அரண்மனையைச் சேர்ந்த அத்தனை அறைகளையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பார்த்து முடிக்கவே ஒரு முழுநாள் தீர்ந்து போயிற்று.

“ஐயோ, ஒரு முழு நாள் போய்விட்டதே!” என்று அங்கலாய்த்தார் நண்பர் ஸ்ரீவே.

தாய்லாந்து.pdf
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/32&oldid=1075202" இருந்து மீள்விக்கப்பட்டது