பக்கம்:தாய்லாந்து.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

லும் சம்பட் என்றால் கிட்டத்தட்ட அதே அர்த்தம்தான்” என்றார் அவர். எங்கள் முகம் பிரகாசமாயிற்று!

தாய்லாந்து மொழியில் நிறையத் தமிழ்ச் சொற்கள் கலந்து கிடப்பதை எங்கள் பயணத்தின் போது தெரிந்து கொண்டோம்.

சொம்பட் பூனாவில் சில ஆண்டுகள் படித்தாராம். பிறகு பெங்களூரில் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் சொன்னார்.

சங்மாய் என்ற பெயரைச்சரியாகச் சொல்வதானால் ‘சியாங் மய்’ என்றுதான் உச்சரிக்க வேண்டுமாம். தாய்லாந்தின் வடக்குப்-

49
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/47&oldid=1075211" இருந்து மீள்விக்கப்பட்டது