பக்கம்:தாய்லாந்து.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களில் பிட்சுக்கள் நாட்டம் கொள்ளக் கூடாது. ஆயினும் டி.வி.யில் உலகச் செய்திகளைப் பார்த்து, தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

இதையெல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அடுத்து அவரை என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசித்து வைத்துக் கொண்டேன்.

‘இப்படி இளம் வயதில் பிட்சுக்களாக மாறுகிறவர்கள் என்னதான் மனக் கட்டுப்பாட்டோடு இருந்தபோதிலும்

65
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/63&oldid=1075253" இருந்து மீள்விக்கப்பட்டது