பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இது கடன்தான்...இனமென்று நினைக்கக் கூடாது. இன. மென்று சொன்னல் நீங்க தவருக நினைச்சுக்கக் கூடும்னு கரு தித்தான் உஷாராய் இப்படிச் சொல்றேன். மேலும் உங் களைப் பத்தியும் நான் கேள்விப்பட்டிருக்கேன்!...” என்று சொல்வி நின்றர். சுந்தரி துயரப் புன்னகையுடன் காட்சி தந்தாள். 'இதெல்லாம் வேண்டாங்க...எனக்கும் இதிலெல்லாம் நாட் டம் இல்லே. ..என். அத்தானும் இம்மாதிரிப் பட்டதுகளை வெறுப்பவர் 1, ..இயல்பாகவே அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!.. . என்னமோ, எங்க கெட்ட காலம், வினைப்பயன் அனுபவிக்கி ருேம். என் சம்பளம், என்னிடமுள்ள மீதி நகை, இந்த வாட்ச் இதெல்லாம் எப்பவும் எங்களைக் கைவிடாதுங்க!... உங்க அன்பு எப்போதும் இருந்தால், அதுவே போதும் ஸ்ார்!. ...' தீவிரமான வைராக்கியப் புன்னகையுடன் பேசி ஞள். ரூபாயை தன் ஸ்லாக் டையில் திணித்தார் தின மூர்த்தி. 'மறுபடியும் வந்து பார்க்கிறேன், சுந்தரி!' என்று கூறி விடை பெற்ருர், சுந்தரியின் கைத்தலம் பற்றியவனுடைய கண்கள் இப் போது நன்ருகத் திறந்தன! அவன் மாதவன். எட்டு மணிச் சங்கு முழங்கியது. ஹார்லிக்ஸ் கலந்தாள். சாத்துக்குடிப் பழங்களை உரித் துச் ಶಿrಒ75 தட்டில் வைத்தாள். சுந்தரி தன் கணவனின் படுக்கைக்கு வந்து எல்லாவற்றையும் தரையில் வைத்து விட்டுக் குந்தினுள். விளக்கு மெல்லியதாக எரிந்தது. "அத்தான்!” பரிவுமிக்க-பாசம் தழைத்த-அன்பு மேவிய குரலைத்