பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 'நல்லவேளை, ஆத்தா மூத்தவ என்னைக் காப்பாத்தின: இல்லாங்காட்டி, தனதிலே ஒரு பொண்னேட ராசி'யிருக் குற இந்தக் கழுசறை ஆம்பளையை நம்பியில்ல நான் அந் தரத்திலே திண்டாடிப் போயிருக்க வேண்டியிருக்கும்!” என்ற அளவிலே அஞ்சலை மன நிம்மதி எய்திள்ை. அதே மன நிறைவுக்கு, அமைதியும் அன்பும் கொண்ட மருதமுத்து உத்தாரம் தத்து, அஞ்சலையின் முன்முனைப். பாக்கியத்தையும் ஏற்ருன். கஷ்ட ஜீவனம்தான். இருக்கட்டுமே! முள் நிறைந்த ரோஜாதானே இதயம் ஈர்க்கும் நறு மணத்தை நல்குகிறது!.. . . 'அஞ்சலே!’ என்று குரல் கொடுத்தவாறு, பக்கத்துத் தெருக் கிழவி வந்தாள். இறங்கும்பொழுது. சுடுசோறு சமைக்க எண்ணி அதற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தவளுக்கு ஏனே மனம் கிடந்து தவியாய்த் தவிக் கத் தொடங்கவே, அந்த அமைதியின்மையிலேயே மதியச் சாப்பாட்டு நினைவுகூட இற்றுப்போய், ராசாத்தியைத் துரளியில் போட்டுவிட்டு, அவள் தரையில் சாய்ந்து விழுந்: தாள். "மச்சான் களைச்சு களை தாங்கிப் போய் வந்துப் புடும். ரெண்டு துணுக்கு மடவாக கருவாட்டை வெட்டி இப்பவே கொதிக்க வச்சாத்தான், ராவு பரியிற சமயத்துக் குச் சுடுசோறு போடலாம் மச்சானுக்கு' கிழ்வியின் குரல் 1ణిr@య அழைத்தது. வாங்க ஆயா ஆபத்துச் சம்பத்துக்கு உதவுபவள் இக்கிழவிதான். மாற்றுக் கடன் பத்து ரூபாய் நிற்கிறது. ராசாத்திக்கு