பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இப்பிடி என்மேலே பழி சுமத்தாதே அஞ்சலை!...இந்தாம் பாரு, என் சம்சாரம் இந்தா நிக்குது..இது ஆணையாச் சொல்லுறேன்!...என்னையும் அறியாமல்-என்னையும் மீறி நடந்திருச்சு இந்த நடப்பு!...சட்டப்படி நான் குற்றவாளி: ஒப்புக்கிறேன்! ஆனல், நீ மாத்திரம் என்னை இப்படி ஏசாதே, தாயே..." அவன் கதறிஞன். அஞ்சலை வீறும் வெறியும் கொண்டு நாகப்பனை நெருங் கிளுள். போயிடு...இல்லாட்டி நானும் உன்னை மாதிரி கொலைகாரியாகிப்பிடுவேன்!...”* நாகப்பன் வெலவ்ெலத்துப் போனன். நாகப்பனின் மனைவி, அஞ்சலையை அண்டினள். அக்கா! நீ எங்களை மன்னிக்கமாட்டே!...மன்னிக்கவும் ஏலாது!...” என்று தேம்பினள். பிறகு தன் கணவனே நோக்கி, "மச்சான்!...நீங்க முதலில் தாணுவுக்கு ஒடுங்க; உங்க குற்றத்தை அங்கே சொல்லிப்புடுங்க...அப்பத்தான் நான் ஒங்களை மன்னிக்க ஏலும்!...ம். ஒடுங்க!...” என்று பணித்தாள். அவளது தாலியில் அவள் வடித்த கண்ணிர்த் துளிகள் சிதறின. - - நாகப்பன் ஒடிஞன்! விதியா அவன்?... அஞ்சலை சிரித்தாள்: ஊழிப் புயலா அவள்..? பாவம், ராசாத்திக்குட்டி வீறிட்டு அழுதாள்!.