பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழுவாத துருவங்கள் அனுமதித்திருந்த அந்த முப்பது நாட்களும் எப்படிக் கழிந்தன, ஏன் கழிந்தன என்ற முதல் கேள்விதான் சுதர் சனனின் இதயத் தளத்திலிருந்து மனத்தில் இயங்கி உணர்வு பெற்றுக் கேள்வியாகப் பரிணமித்து அவன் முன் கொக்கி யிட்டு நின்றது. அந்தக் கேள்வி பிறந்த-பிறப்பித்தற்குரிய ஆதார பூர்வமான ஏதோ ஒன்று அவர் மனத்தைத் துளை யிட்டுக் கொண்டிருந்தது. ஏதோ ஒன்று...! உள்ளமா? உணர்வா? உயிர்ப்பா? ஒரு கணம் அவர் நிலைமாறிச் சுற்றி ஞர்; சுழன்ருர். கைவிரல் இடுக்கில் சுழன்று கொண்டிருந்த வீட்டுச் சாவியைக் கொண்டு பூட்டைத் திறக்க வேண்டும் என்பதையும் மறந்து அவர் அப்பொழுது அடித்து வைத்த சிலையாகி நின்ருர். சிலை நிலை: மூடிய கண்கள்; உணர்வு தடம் மாறிவிட்டது போன்ற உடல்; அதற்கு இணைந்து காட் டிக் கிடந்த உள்ளம். அவரது கண் முத்துக்கள் மாலை தொடுக்கத் தரைமீது அணிவகுத்தன. அவரிடமிருந்து பெருமூச்சு பவனி வந்தது. உணர்வு விழிப்புக் காட்டியதென்றுதான் சொல்ல வேண்டும். ஆனலும் சுதர்சனுக்கு மனதறிந்த தன்னுணர்வு இல்லை. விழிகளை இமைவிலக்கி உருட்டினர். அவர் தயங் கினர். திறந்த கதவுகளைக் கடந்து அவர் ஹாலில் நின்று கொண்டிருந்தார். . அழகுக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலைக்கண் ளுடியை அப்போதுதான் புதிதாக வாங்கி வந்தவர் பார்ப் புது போல அவ்வளவு புதுமையுடன் பூரிப்புடன் ப trrr <ರ್ಷ பார்த்த அவர் பதறிப்போய்க் &#ಿಕ್ತು!' 響 சாந்தினி! 豪