பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 'தம்பி, பலமுறை உனக்குத் தபால் போட்டேன்; நீ பதில் ஒன்றுகூடப் போடவில்லை. மாலினியை மனசில் எண் னித்தான் நான் உனக்குப் பலதடவை எழுதினேன். சதா அவள் உன் நினைவாகவே இருக்கிருள். உன்னத் தன் கணவ கை அடையவேண்டு மென்பதே அவள் லட்சியக் கனவு. சாந்தினியின் இடத்திற்கு அவள் எவ்விதத்திலும் தகுந்தவள். வீட்டில் விளக்கேற்றி வை. உன் வாழ்வையும் வளம்பெறச் செய்வதில் சிந்தனை கொள் தம்பி. சாந்தினி இருந்த இடத் தில் நீ என் மாலினியை அமர்த்திக்கொண்டால், சாந்தினி யின் ஆவி எவ்வளவோ சாந்தி பெறும். தம்பி-நல்ல முடிவு சொல். மாலினி வாழ, உன்னுடன் வாழ நல்ல முடிவு கூறு சுதர்சன்...” அவள்-மங்களம்-இப்படிப் பேசிளுள், சுதர்சன் வியந்து போளுர் சகோதரியின் ஆதாரமுள்ள அழகான பேச்சைக் கேட்டு. - "மாலினியை தன் இடத்தில் நிரப்பிக் கொண்டால் சாந்தினி மன நிம்மதி பெறுவாளா? நிஜமாகவா? என்றென் றும் நானும் மாலினியும் அவள் நினைவாகவே இருந்துதானே தீருவோம் அது கண்டு என் சாந்தினி புளகித்துப் போவாள் அல்லவா?” என்று பலவாறு ஓடின. அவர் உள்ளத்தில். மாலினியைத் தான் மணப்பதென்ற ஓர் முடிவு அவர் உள்ளத்தில் உருப்பெற்ற தருணம் அது. பழைய புத்தகங் களைப் பிரித்துக் கொண்டிருக்கையில் சுதர்சனின் பார்வை யில் டயரி ஒன்று பட்டது. அது சாந்தினியினுடையது. பிரித் தார், ஏடுகள் இதழ் புரண்டன: அதில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும். ஏதோ எழுதியிருந்தது. படிக்கலானர்.

  • அத்தான் படுத்த படுக்கையாகக் கிடக்கிருரே. கட ன் கணவரைக் காப்பாற்று. எனக்குத் தாலிபாக்கி ருள். அவர் ஒருவரே இன்றைய டிஎன் கனவு. என்னச் கலியாக வாழச் செய் இல்லையென்ருல் சுமங்கலியாக

à சளும் குங்குமமுமாகச் சாகச் செய்-தாயே...சாந்தினி