பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பிரார்த்திக்கிருள்...இந்த அபலையின் பிரார்த்தனை கேட்கி றதா? அவர் பிழைப்பாரா ஆகா; நானே பாக்கியவதி!' சாந்தினி இறப்பதற்கு முதல்வாரம் சுதர்சனன் உடல் நலமின்றி இருந்தசமயம், அவள் பெண் உள்ளம் பிரதிபலிக் கப்பட்டிருந்தது:அந்த டயரியில். அவள் பிரார்த்தனே-அவள் கனவு-அவள் உள்ளம்.-சுதர்சனுக்குக் கண்கள் இருண்டு வந்தன. "ஆம்; அவள் பிரார்த்தனே ஈடேறியது. அவள் சுமங்கலி கயாகவே தான் உயிர்நீத்தாள். சாந்தினி, நீ பெண் தெய்வம் உன்னை மறந்து என் சுயநலத்தில் மறுமணம் செய்துகொள் வத் திட்டமிட்ட நான் பாவி, சாந்தினி, நீ என்னை மன்னித் துவிடு மாலினியைத் தான் மணக்க இயலாதென்று கூறிவிட் டார் சுதர்சன். மாலினியின் விம்மல் ஒலியும், பெருமூச்சும் அவர் இதயத்தில் எதிரொலித்தன. அடுத்த நாள் மாலினியும், அவள் தாயும் ஊருக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். சுதர்சன் படுக்கையை விட்டு எழுந்தார்.மேஜையில் வைத்திருந்த டானிக்கைச் சாப்பிட்டார்; கலக்கிவைத்தி அருந்த ஹார்லிக்ஸை சிறிது சென்று அருந்தினர். என்னமோ தோன்றியது; அச்சான பழைய கதைகள்'பைலே எடுத்தார். அதன் முகப்பில் அன்புக் கணவருக்கு' என்ற குறிப்புடன் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டார். எழுத்துக்கள் சாந்தினி யினுடையவை, மங்கலாகத் தெரிந்தன. நடுங்கும் கரங்க ஆளுடன், நீர் வழிந்த கண்களுடன், துடிக்கும் இதயத்துடன் சுதர்சன் அக்கடிதத்தைப் பிரித்தார். கடிதம் பேசியது.

மதிப்பிற்குரிய அன்புக் கணவருக்கு.

இவை. நான் இனிப் பிழைக்க மாட்டேன். எனக்குப் பின் என் இடத்தை இட்டு நிரப்ப ஒருத்தி காத்திருக்கிருள் என்று