பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆமா!' <盘)星” நிலவுக் கன்னியின் சீதளப்பார்வையில் பட்டுத் தெறித்த னர் பவளக் கொடியும் சோலையப்பனும். முதல் இரவின் மோனத் தவம் அவர்கள் இருவரையும் தாலாட்டிற்று. அழைத்துக் கொண்டவர்கள் கமுக்கமாக'ச் சிரித்துக் கொண்டார்கள்; சிந்தை பறிபோன நெஞ்சில் காலம் புரண் டது; ஒடியது. மண்ணை நம்பினன் சோலையப்பன்; பொன் விளையாவிட்டாலும், பணம் விளைந்தது. சாண் வயிறு திரம்பியது. பவளக்கொடி சோலையப்பனை நம்பினுள். இதயம் நிரம்பிய சிரிப்பு விளைந்தது. தாம்பத்தியம் சிறந் இது . . ஒருநாள். பவளக்கொடியின் நினைவு கடந்தநாளைய நிழலில் ஒய்வு கண்டது. சோலேயப்பன் இருந்திருந்தாற்போலக் கேட். டான். ஏலே பவளப் பொண்னு நம்ம கண்ணுலத் தண்ணேக்கு ஆத்தாளுக்கு முன்னடி யாரோ ஒருத்தன் தம்பிக்கோட்டை வீச்சரிவாளை செங்கோடன் கண்ணுலப் பரிசாத் தரச் சொன்னதாகச் சொல்லி, உங் கையிலே குடுத் தானே, அது சங்கதி அப்பாலே எதுவும் மட்டுப்படலையே? அந்த அரிவாள் ஏது?. .என்ளுேட சன்ம வைரியான அந்தச் செங்கோடன் நம்ம கண்ணுலத்துக்குத் துளியளவு குந்தகம் கூட செய்யாமத் தப்பினது மெய்யாலுமே அதிசயக் கூத்தாட் டந்தான் தோணுது. இல்லையா, புள்ளே பவளக் குட்டி..? பவளக்கொடியின் இதழ்கள் சிரித்தன; கண்கள் அழு த மை ஓர் உண்மை நடப்பு வெளிப் போந்தது. மச்சான் மச்சான் கேளுங்க அந்தக் கூத்தை. நான் அந்த முரடன் செங்கோடனுக்குச் சொந்தமாகோனுப்பின்னு ஆத்தா மூத விப்புப் பேசி முடிவு சொன்ன அதே ரவ்வையிலே நான் எங்கி குடிசையை விட்டுப்புட்டு வெளிக் கிளம்ப வேளை கண்டுக்கிட் வடிருந்தேளு? அப்ப வந்தாரு அந்த ஆம்ப்ளே. எங் கையை