பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இருந்த ஒரு சிறு பெட்டியில் கைத் துப்பாக்கி ஒன்று தென் பட்டது. விரைந்து அதை எடுத்தாள். இமைப் பொழுதில் அவள் கைவிரல்கள் துப்பாக்கியின் குண்டுகள் திரும்வரை இயக்கிக் கொண்டே இருந்தன. எதிரிகளின் தலைகள் ஒவ் வொன்முகச் சாய்ந்தன: உயரக் கிளம்பிவிட்ட விமானத்தை ஒட்டிய அந்தப் பாவியை நோக்கிக் கடைசி முறையாகச் சுட் டர்ள். அவ்வளவுதான்! பொங்கி வழிந்து பரவிக் கிடந்த ரத்த வெள்ளத்தின் மத்தியில், அந்த பைலட் அகமத் அலி சுருண்டான். விமானம் நிலை தப்பி தலைகுப்புற விழுந்தது : மஹேஸ்வரி மீண்டும் விழி திறந்து பார்த்த தருணத் தில், தான் ராணுவ ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடத்தப் பட்டிருப்பதை மெல்ல மெல்ல உணரலாள்ை. அருகில் ரமேஷ்பாபு நீர் நிரம்பிய கண்களுடன் நின்றிருக்கக் கண் டாள்.' 'அண்ணு! உங்கள் தங்கை என்றென்றும் உங்கள் தங் கையாகவே இருந்து கண்களை மூடிக் கொள்ளப் போகிறேன். அண்ணு! அன்று நீங்கள் செய்த எச்சரிக்கை இவ்வளவு தூரம் பயன் தருமென்று நான் நினைக்கவில்லை. தோழன் போல் பொய் வேடம் புனைந்து வந்த எதிரியின் இம்முடிவு நம் எதிரி களுக்கு ஒரு பாடமாகவும் ஒரு எச்சரிக்கையாகவும் அமை, யட்டும்! ..என்னை ஈன்றெடுத்த என்னுடைய அருமை மிகு தாய்த்திரு நாட்டுக்கு கடைசி நேரத்தில் நானும் ஒரு அணி லாக இருந்து துளியளவு பணி செய்ய முடிந்ததே என்ற கடமை நிறைவுடன் நான் விடை பெற்றுக் கொள்கிறேன் 'அண்ணு!’ என்று தாழ்ந்த குரலில்-ஒங்கிய உணர்ச்சிப் பெருக்குடன் பேசினுள் மஹேஸ்வரி. 'அம்மா மஹேஸ்வரி! உன்னை என் தங்கையாகப் பெற். றது என் புண்ணியம்! நீ இப்படிப்பட்ட வீரச் செயல் புரியா மல் இருந்திருந்தால், இந்நேரம் நம் எதிரிகள் ராவல்பிண் டியை அடைந்து நம்மவர்களுக்குப் பலத்த சேதங்களை விளை வித்திருப்பார்கள் அம்மா!...சகோதரி! உன்னுடைய தாய் நாட்டுப் பணி தாய்க்குலத்திற்கு ஒர் உதாரணமாகும். உன் னுடைய அற்புதப் பணியைப் பாராட்டி உனக்கு பாரத சக்