பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம் எனும் “வணக்கம்:

  • வணக். ..கம்!”

'இந்தாருங்கள், காப்பி!” 'இருக்கட்டும்!” *ஆறி விடப்போகிறது!” 'நல்லது!’ - “ஆறினுல்தான் பிடிக்குமா?’’ 1 யார் சொன் ஞர்கள்?" "நீங்கள்தான் சற்றுமுன் சொன்னீர்கள்!” 'ஏதோ ஞாபகம். சூட்டில் சுவை காண்பவன் நான்!” காப்பி எப்படி?” - - 'உ..ன்..உங்கள் பெயரைப் போலவே இனிக்கிறது!” அப்படியென்ருல், என் பெயர் உங்களுக்குத் தெரி யுமா?’ > "பெயர் தெரியாவிட்டால் என்ன? உங்கள் அழகு தெரி கிறதே, அது போதாதா?...” "என் பெயர் அங்கயற்கண்' நேர்த்தியான - பெயர்ப் பொருத்தம். .6767 பெயர். சோமசுந்தரம்1. ..” - "நான்மாடக்கூடலிலுள்ள தெய்வத் தம்பதிகள் பெயர் - எனக்கு நினைவு வருகிறது!"