பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "அப்படியா? உண்ட மயக்கம்...!" 'தொண்டருக்கும் உண்டென்று ஆபீசில் கும்பகருண சேவகம் செய்து விடப் போகிறீர்கள்!' "அப்படியெல்லாம் இருக்க மாட்டேன். அச்சம் தவிர்த் திடுவாய் நீ!’

  1. ஏதேது. ...கவிகளை அனுபவித்து வரப் பழகிய நீங்கள் இனிமேல் கவிகள் எழுத ஆரம்பித்து விடுவீர்கள் போலிருக் கிறதே?’ 3.

ஏன் முடியாது? உன்னைப் போன்ற அழகி பக்கத்தில் இருந்து விட்டால், பக்கத்துக்குப் பக்கம் பாடல்களாக எழு திக் குவித்துவிட மாட்டேன' 'சரி, மணி பத்து அடிக்கிறது!' ஆல்ரைட். ..சாயங்காலம் ஐந்தரை மணிக்கே வந்து விடுகிறேன் சாந்தி’க்குப் போகலாம்! இன்று மாதக் கடைசியாயிற்றே, அத்தான்? 'திருமகள் என்னை ஆட் கொண்டிருக்கையில், எனக்கு எல்லா நாளுமே முதல் தேதிதான்! - 家 张 ※ :j; “இந்தா சம்பளம்: 'பூமணம் முக்கைத் துளக்கிறதே? "இந்தா பொம்மை!. ....உனக்குத் துணைக்கு வேண்டு மல்லவா?’ - - - "நீங்கள் பெரிய யூகக்காரர்தான், அத்தான்' அங்கயற் கண்ணே, என்ன நீ சொல்கிருய்' இதுபோல இன்னும் நாலந்து பொம்மைகள் இப் போதிருந்தே வாங்கத் தொடங்குங்கள் என்று சொல்கி றேன்!"