பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 'இப்பொழுது உடம்புக்கு எப்படி இருக்கிறது, கயற். கண்ணி?’’ - 'அசதிதான் தாளமுடியவில்லை, உங்கள் தலைவலி சரி யாய் விட்டதா?’’ కణ్ణ!" # ' என்னுல் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? நீங்கள் காலை யில் அடுப்படியில் நின்று சமைத்ததை என்னல் நினைக்கக் கூட முடியவில்லையே, அத்தான்?’’ - 'எனக்காக நீ ஆயுள் பூராவும் சமையற்கட்டில் தவ மிருக்கத் தயாராயிருக்கிருயே?. .போன மாதம் அடகு வைத்த உன்னுடைய கைவளையை மீட்டு வந்து விட்டேன் கயற்கண்' - - - "நல்லது அ.ம்...மா!' 'கயற்கண்ணி!...கயற்கண்ணி!' 'ஒன்றும் இல்லை. ..வலி எடுத்தது:” “டாக்டரம்மாவை." 'இன்னும் நாள் இருக்கிறது!’’ "இங்கே பார்!’ ‘என்ன, மாம்பழமா?...அடடே, கொய்யாப் பழம்: வேரு?. .ஆ! ஆப்பிள்!...” -

  • எல்ல்ாம் உனக்காக!' 'ஊஹூம், உங்களுக்காக அத்தான். ... .உங்களுக் காக...!’ -

※ 苓 米 *:

  • ." ! r..,* ήrخsم : ٤٤ அத்தான்!”
      • _th. ...!”