பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 "சரி, நேரமாகிறது. நான் அலுவலுக்குப் போக வேண் டும்!” "பாயஸம் தயாராகி விட்டால், இலை போட வேண்டி யதுதான்!”

    • штшахриргr?...”

"மிஸ்டர் சோமசுந்தரன், உங்களுக்கு போன்கால்...!" "ஆமாம், நான்தான்!...என்ன, அங்கயற்கண்ணியை கஸ்துTரிபாய் ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்திருக் கிறீர்களா?...சரி; இதோ, புறப்படுகிறேன், ஸார். உங்கள் அன்புக்கு மெத்த நன்றி!”

  • 永 ※ :

'தம்பி, பதட்டப்படாதே, அநேகமாக, இன்று அல்லது நாளை சுகப் பிரசவம் ஆகிவிடுமாம்!...நிதானமாகப் போய்ப் பார். உன்னுடைய பிறந்த நாள் பரிசாக உன்னிடம் இந்த வில்க் ஷர்ட்டை கொடுக்கச் சொன்னது அங்கயற்கண்!...” 冰 岑 ※ ※ "ஆண் குழந்தை, ஸார்!” - 冰 o

※ 次

“ಹಸrGಾr இந்தப் பட்டுப் புடவை உனக்கு!...என் பிறந்த நாளின் நினைவுக்கு ஒர் அடையாளம் வேண் டாமா?...” வேண்டும். அத்தான், வேண்டும்!” 'ஏய்...ராஜா.ராஜா.சி.ரிடா...சி.ரி.ஏ...!" 'ஐய, எனக்குக் கூச்சமாயிருக்கிறது. அத்தான்!”... தான உங்கள் குழந்தை...?...” 米 >}: * :