பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ராமசேகரனுக்குக் கண்ணிர் சுரந்தோடியது. 'தம்பி. .” "அப்பா. . . 'தம்பி,-இனிமேல் நான் பிழைப்பேன் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை. உன்னைக் கண்ட சந்தோஷத் திலே ஏதோ கொஞ்சம் தெம்பு ஊறியிருக்குது. அத்தோடே மருமகப்பெண்ணின் சிச்ருவுையின் தெம்பு வேறே. ஆன. நான் சாகறதைப் பற்றியா கவலைப்படுறேன்...? இல்லை! ஆளு, சாகற போது, வீணுக உன் தலையில் நான் பட்ட ஐயா யிரம் ரூபாய் கடன் சுமையை அல்லவா சுமத்தி விட்டுக் கண்ணை மூடப் போகிறேன். இந்தப்படுபாவி...!நான் சாவதற். குள் கடனைக் கட்டுவதற்கு முடியாமல் போய் விட்டதே என்று நினைக்க நினைக்கத்தான் அனலில் மெழுகாக நெஞ்சு உருகுது...நான் கண்ணை மூடுறதுக்குள்ளே நான்பட்ட கடன் தீரவில்லை யென் ருல், என் நெஞ்சு கொஞ்சமும் வேகவே, வேகாதே!’ * கண்கள் நீரைப்பெருக்க, தன்னை மறந்த நிலையில் ராமலிங்கம் பிதற்றிக்கொண்டிருந்தார். கட்டிலை விட்டுப் புரண்டு தரைக்குச் சாயும் நேரத்திற்கு, 'அப்பா!' என்று. ஒடித் தாங்கிக்கொண்டான் ராயசேகரன். "ஐயோ! கடன் தொல்லையே அப்பாவின் உயிருக்கு எமனுகிப் போயிடும் போலிருக்குதே...!'-அவன் இதயம் கொந்தளித்தது. 零 ※ ※ §: மேஜை மீது பரப்பிக்கிடந்த கடிதங்களைப் பார்த் தான். எல்லாம் ராமசேகரிடமிருந்து அவனுடைய நண்பர் களுக்குச் செல்கின்றன. ஒன்றை மட்டும் மறுபடியும் உறை. யினின்றும் பிரித்தான். 'அன்பார்ந்த உயர்திரு சோமநாத் அவர்களுக்கு ராமசேகர் வணக்கம்.