பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உச்சக் கட்டம் உருவாயிற்று; அல்ல, முத்துலிங்கம் தான் உருவாக்கினன். அப்பா!' "என்ன தம்பி முத்து. . தொளி உழவு அலுவல் சாடாவுந்தான் முடிஞ்சு போச்சு. இனி ஆவணி பொறந் தடியும் ஒனக்கும் கண்ணுலம் காட்சி பண்ணிப் பார்க்க வேணும். நீ என்ன சொல்லுறே?”

  • լե!

"சிதம்பரவிடுதி மணியகாரர் மகள் ஜாதகம் ஏகமாப் பொருந்திக்கிடக்குது, முத்து:” "அப்பா வம்பு பேசலே நான், இப்பிறப்பில்ே எனக்கு ஒருத்தி பெண்சாதியா வரவேணும்ன, அதுக்குத் தகுந்தவ நம்ம அஞ்சுகமே தான்! என்ளுேட இந்த நினைப்புக்கு நீங்க ஒப்பலேன்ன, நீங்க என்னை இந்த ஊர்ப்பக்கம் உசி ரோடவே காணமுடியாதாக்கும்!” என்ளுேடே கச்சை கட்டிக்கிட்டு வம்பாடினவன் வீட் டிலேயே சம்பந்தம் கொள்ளச் சொல்லுறே நீ? ஏலாது. .” வன்மம் வளர்ந்து, இருதரப்புக்களிலும் பணம் தண்ணி ராகச் செலவழிந்த நாடகம் காட்சி பிரித்து விரிந்தது! முத்துலிங்கம் போய்விட்டான்-வீட்டை விட்டு. ஒரு நாள், இரண்டு நாள் என்று நாட்களை நகர்த்திச் சிரித்தது காலம். காசி அம்பலகாரர் துடித்தார்: அவருடைய காசு பணம் கரைந்தது. நான்காம்நாள், கவலைக்கிணற்றில் விழுந்து மடிய எத்தனம் செய்த முத்துலிங்கத்தை ஈரம் சொட்டச் சொட்டத் தூக்கி வெளியே தரையில் போட்டார் கள். தந்தை சேதிகேட்டுப் பறந்தார். 'மகனே, இப்பதான் என் புத்தி தெளிஞ்சிது!.. உன்மனசுப் பிரகாரம் நட, நான் அட்டி சொல்லலே' என்று கண்ணிர் கக்கினர். அஞ்சுகத்தின் தங்கக் கழுத்தில் தங்கத் தாலிச் சரட், டைப் பூட்டின்ை முத்துலிங்கம்.