பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 'வாயும் வயிறு மாக இருந்தவள் நிறை புன்னகை தவழ, ஒதுங்கி நின்ருள். அவளிடம் புடைவை ரவிக்கைத் தினுசு கள் இடம்பெற்றிருந்தன. "மரகதம் இவ்வளவு நேரமா அசந்து தூங்கிக்கிட்டி. ருந்தா. இப்பத்தான் கண்முழிச்சா. அவ பார்த்து வாங்கி னத்தான் மனசுக்கு ஒப்பும். இனி போய் ரவிக்கையைத் தைக்கக் கொடுக்கவேனும்!” . "அப்படிங்களா?...சரிங்க' 'தம்பி வூட்டிலே புளிக்குடிச்சாச்சா?... என்ன குழந்தை?. .' "இந்தப் பங்குனி தாங்க மாசம்). ரெண்டு மூணு வாட்டி வவி கண்டுச்சு; அப்புறம் நாலேஞ்சு நாளா சும்மா இருக்குது. நாடியாயிதான் கண் திறந்து பார்க்கனுமுங்க!” 3. 'அதெல்லாம் ஒரு குறையும் வைக்க மாட்டா அம் பிகை, உன்னேட மங்களம் பெற்றுப் பிழைச்சுச் சொக மாயிருக்கும்!... என்னை நம்புங்க தம்பி!” நல்வாக்குக் கிடைத்த ஆனந்தத்தில் அமைதியின் தட மும் பதிந்தது. விலைப்பட்டியலுக்குரிய பணத்தை எடுத்துக் கொண்டான் நாதமுனி, பாசத்தின் திசையமர்ந்து கைகூப் பினன் அவன். மனக்கண் திறந்தது; அவனுடைய மங்களம் அழகுகூட்டி விளங்கிள்ை மழலைச் செல்வத்தின் நிழலும் ஆடியது. 'தாயே நாடியாத்தா” என்று அவன் இதழ்கள் முணுமுணுக்கத் தொடங்கின. அப்போது, முதலாளி... முதல்ாளி' என்று அலட் டிக்கொண்டே ஓடிவந்தான் வீட்டுப்பணியாள். நாதமுனிக்குக் கைகால் ஒடவில்லை. 'என்னுப்பா சன் ஞசி?” என்று கேட்டான். மங்களத்துக்குப் பிரசவ வேதனை மிஞ்சிவிட்டதாம்...! "மாரிஸ் மைனர் பிறந்தது; நாடிமுத்துநகர் அண்டிக் கொண்டிருந்தது. 宏 Sk 岑