பக்கம்:தித்தன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ثة ليتحسس اس H-h கொண்டு, வாகை எயினற் குரியதுதானென்று துணி வது போல, வேளிரி லொருவனென்று துணியப்பட்ட தித்தனுறந்தை, சோழருறந்தை என்னுமிடங்களிலும் தித்தனுள்ள உறங்தை எ ன வு ம் சோழர்க்குரிய உறந்தை எனவும் கொள்ளவே தகுமென்றுணர்க. எயினன் வாகையினைக் கூகைக்கோழி வாகை யென்று குறுந்தொகையிற் பா டி ய வ ர் 'தித்தனுறந்தை' யென்று பாடிய பாேைர யாதல் :ண்டு கினேந்து கொள்க. இங்ஙனம் பாடிய இப் பரணர் சோழ வேந்தரூரை ஆண்டு வதிதல் கருதி தித்தன் என்னும் வண் கைப் போர்வீரனை வேளுராகப் பாடுதலியல்பே என் றுணர்க. இங்ங்னங் கருதிக் கொள்ளாது வாகை யென்னும் ஊரையே துணையாய்க் கொண்டு கூகைக் கோழி மகன் எயினனுவன் அல்லது எயினன் மகன் கூகைக் கோழியாவன் அல்லது கூகைக் கோழியை வென்று வாகையூரை எயினன் கொண்டனவைன் என்ருற் போன்ற கதைகளே ஆதாரமின்றி யுண்டு பண்ணுதல் எவ்வளவு நகை விளேக்குமோ அவ்வளவே யாகும் உறந்தை ஒன்றே கொண்டு தித்தனேச் சோழர் முதல்வனக்கி எழுந்தன. பலவுபென்க. இனிப் பரணர், சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருகற்கிள் வரியும் போர்க்களத்துப் பொருது பட்டது கண்டு அவரைப் பாடிய 3ே-ஆம் புறப்பாட்டில், “என்னவது கொ ல வ ர கன் றலை டே” என வருவது தெரியலாம். இதல்ை இப் பரணர் காலத்துச் சோளுடு வேற்பஃறடக்கைப் பெருகற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/42&oldid=894355" இலிருந்து மீள்விக்கப்பட்டது