பக்கம்:தித்தன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 38 — கிள்ளிய தாதல் தெள்ளிது. பரணர் பாடிய தித்தன் காலத்துப் பெருகற்கிள்ளி போர வைக்கோப் பெருகற் கிள்ளி என்பது 'பெருகற்கிள்ளி ஆமூர் மல்லனே அட்டு கின்ற நிலையைத் தித்தன் காண்க எனக் கூறிய புறப் பாட்டான் (80) அறிந்ததேயாம். இப் பெருகற்கிள் ளியை வேற்பஃறடக்கையால் விசேடித்தது, இவர் வேலைப் பலபல விரகாக (சாதுரியமாக) த் தன் பெருங் கையால் உபயோகிக்கும் ஆற்றல் பற்றியாமென் றுணரலாம். இங்ங்னமல்லாது பல தடக்கை யுண் டென்பது பொருங்தாமை காண்க. போரவையில் இவன் பாற் கண்ட சிறப்பால் இவனுக் கிப்பெயருண் டாய தென்று துணிவது தகும். இதனும் செங்குட்டு வன் மைத்துனனுகிய போர வைக்கோப் பெருகற் கிள்ளியும் வேற்பஃறடக்கைப் பெருகற்கிள்ளியும் செங்குட்டுவனைப் பாடிய பரணர் தித்தனேப் பாடுங் காலத் திருந்த ஒரே சோழனென்று கன்கு தெளிக. இவன் போரில் இறந்தது குறித்து என்ன வருத்த முறுவதோ தான் இவன் காடு என்று பரணர் வருங் திப் பாடுதலான் (புறம். 63) இப் போர்வைக் கோப் பெருநற்கிள்ளி முதலில் நாடிழந்து புற்கையுண்ட செவ்வனம் ஆண்டிருந்தனன் என்பது கன்கு புலனு கும். இவன் இறந்ததன. லென்னவது இ வ. ன் காடென்று கருதியிரங்கிய பரணர்க்கு அவன் காட்டை கன்ருண்டது கினேவாதல் தெள்ளிதென் க. பரனர் கருத்துப்படிச் சோனடு பெருகற்கிள்ளியினுடைய தாயின், அங்காட் டுரெல்லாமும், அவற்றிற் சிறந்த தலே5கருள்ளிட வேள் மகனுகிய தித்தலுடையதி யாங்ங்னமென் க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/43&oldid=894356" இலிருந்து மீள்விக்கப்பட்டது